செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

1 முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

Aug 16, 2022 02:13:53 PM

1-ம் வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளிகளில் பறக்கும் படையை கொண்டு ஆய்வு செய்து, ஒன்றாம் வகுப்பு முதல் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆய்வுக்கு பின்னர், வீட்டுப்பாடம் தரப்பட்டதா, இல்லையா என்ற அறிக்கையை சமர்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


Advertisement
கார் பந்தயத்துக்கு ரூ. 42 கோடி செலவு செய்வது வீண்.. மழை பாதிப்புகளுக்கு நடுவே கார் பந்தயம் அவசியமா? : இ.பி.எஸ் கேள்வி
காசிக்கும் தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகளாக இணைப்பு உள்ளது: ஆளுநர்
கோவையில் உணவுப் பொருட்களை தேடி குட்டியுடன் புகுந்த பெண் காட்டு யானை
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
கொளத்தூரில் 27 இடங்களில் தேங்கிய மழை நீர் 24 மணி நேரத்தில் அகற்றம்: அமைச்சர் சேகர்பாபு
டி20 கிரிக்கெட் 213 போட்டிகளில் விளையாடி 136-ல் வெற்றிபெற்று இந்தியா சாதனை
மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி மீட்புப் பணிக்கு பயிற்சி பெற்ற 18,000 காவலர் மற்றும் கமாண்டோ படையினர் தயார்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்று இந்திய அணி சாதனை
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பலத்தை அதிகரிக்கும் சீனா
மாமல்லபுரம் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் தலைமையிலான குழுவினருக்கு உற்சாக வரவேற்பு

Advertisement
Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Posted Dec 02, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!


Advertisement