செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!

Aug 16, 2022 08:42:42 AM

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.

பி.இ.,மற்றும் பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு தமிழக அரசின் சார்பில் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு இணைய வழியில் வரும் 20-ந்தேதி முதல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம்  மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 


Advertisement
எப்படிடா கேள்வி கேட்ப..? விவசாயியை ஏறி மிதித்து ஊராட்சி செயலர் அட்டூழியம்..! எம்.எல்.ஏ முன்னிலையில் தாக்குதல்
ஆட்டோவை திருடி வழிப்பறி... பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய சிறை நட்பு திருடர்கள்...!
தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னதை செய்யாமல் மின்கட்டண உயர்வு போன்ற சொல்லாதவற்றை செய்கிறது தி.மு.க - சீமான்
மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கக்கூடியவை கிராம சபை கூட்டங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான கடையத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணீர் மல்க அடக்கம்..!
வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது
பெட்டி பெட்டியாக என்ன இருக்கு?... சீமான் போட்டு உடைத்த ரகசியம்
இலவசத்தால் நாடு அரை அங்குலம் கூட வளராது.. இலவசங்களுக்கு பதிலாக கல்வியை தரமாக கொடுங்கள் - சீமான்
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் சோதனை முயற்சி.. !!
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 96-வது பிறந்தநாள்.. உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.. !!

Advertisement
Posted Oct 02, 2023 in தமிழ்நாடு,Big Stories,

எப்படிடா கேள்வி கேட்ப..? விவசாயியை ஏறி மிதித்து ஊராட்சி செயலர் அட்டூழியம்..! எம்.எல்.ஏ முன்னிலையில் தாக்குதல்

Posted Oct 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆட்டோவை திருடி வழிப்பறி... பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய சிறை நட்பு திருடர்கள்...!

Posted Oct 02, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஊ...ஊ... காந்தாரா பாணியில்.. தீவைத்துக் கொண்ட விபரீதம் 6 சிறுவர்கள் தீயில் கருகினர்..! பரபரப்பான நேரடி காட்சிகள்

Posted Oct 01, 2023 in வீடியோ,Big Stories,

சாயத்துக்குப் பின்னால் அபாயம்! நோயால் இறந்த பிராய்லரை நாட்டுக்கோழி என விற்பனை! தரமான இறைச்சியா என எப்படி பார்த்து வாங்குவது?

Posted Oct 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி பெட்டியாக என்ன இருக்கு?... சீமான் போட்டு உடைத்த ரகசியம்


Advertisement