செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

Aug 16, 2022 02:13:07 PM

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளார். அப்போது தமிழகத்தின் திட்டங்களுக்கான கோரிக்கை மனு அளிக்க உள்ளார். 

இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து,  பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக பிரதமர் சென்னை வந்ததற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழகத்திற்கான, கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 17ம் தேதி இரவு 8.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.


Advertisement
மதுரை கள்ளழகர் கோயில் வளாகத்தில் உள்ள அறையில் திடீர் தீ விபத்து
சாத்தான்குளம் அருகே சொத்துத் தகராறில் தந்தை - மகன் மோதல்..!
தாயின் கண் முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளைக் கொள்ளையடித்து சென்ற கொடூரன் கைது
திருச்சியில் 3 நாட்களுக்கு முன் கடத்திச் செல்லப்பட்ட 3 வயது சிறுவன் மீட்பு - பெண்ணுக்கு வலைவீச்சு..!
போலீசில் போர்ஜரி பைக்.. பவரை காட்டாமல் ஓட்டம் எடுத்த TTF வாசன்..!
விவசாயிகள் பெண் நிர்வாகியை தகாத வார்த்தையால் பேசியதாக புகார் - அய்யாக்கண்ணு மீது வழக்குப்பதிவு..!
தீபாவளி பண்டிகையை ஒட்டி 250 கோடி மதிப்புள்ள இனிப்புகள் ஆவின் மூலம் விற்பனை செய்ய இலக்கு - அமைச்சர் நாசர்
2013 ஆம் ஆண்டு கொலைக்கு பழிக்கு பழியாக சம்பவம் : கஞ்சா வியாபாரி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை..!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஓசியில் பயணிக்க மாட்டேன் என நடத்துநரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை - கோவை எஸ்.பி விளக்கம்

Advertisement
Posted Oct 01, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போலீசில் போர்ஜரி பைக்.. பவரை காட்டாமல் ஓட்டம் எடுத்த TTF வாசன்..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,Big Stories,

விமானத்துக்கு இணையாக கட்டணத்தை உயர்த்திய ஆம்னி பேருந்து ஓனர்ஸ்..! கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டார்களாம்..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,Big Stories,

புதையல் ஆசையால் நண்பனை நரபலி கொடுத்த நபர் கைது

Posted Oct 01, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று!


Advertisement