செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மைசூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வாக்குமூலம் அளித்த மகன்!

Aug 10, 2022 01:10:51 PM

கர்நாடக மாநிலம் மைசூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 16 வயது மகனே தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் சடலமாக கிடந்த தொழிலதிபர் சம்பத் குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்த போலீசார், சந்தேகத்தின்பேரில் அவரது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை, வீடு சுத்தமாக இல்லை எனக்கூறி தன்னையும், ஆசிரியையாக இருக்கும் தனது தாயையும் அடித்து துன்புறுத்தியதாகவும், அந்த ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்ததாக மகன் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் மைசூரு காவல் கண்கணிப்பாளர் கூறியுள்ளார். 


Advertisement
சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
பள்ளியில் துப்பாக்கிச்சூடு- 11 சிறுவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு.!
காட்டு யானை துரத்தியதால் வனத்துறை அதிகாரிகள் தலைதெறிக்க ஓடிய காணொலி வைரல்
மகளிர் விடுதிக்குள் புகுந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது சரமாரி தாக்குதல்
கம்மல், கொலுசு அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனை பள்ளிக்குள் அனுமதிக்காததால் பெற்றோர் வாக்குவாதம்
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு ; 8 பேருக்கு ஆயுள் தண்டனை, 13 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை
மீண்டும் அர்மேனியா, அஜர்பைஜான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு..!
சவுதியில் உயிரிழந்த தந்தையின் உடலை சொந்த ஊர் கொண்டு வர மகள் கண்ணீர் மல்க கோரிக்கை..
தொழிலதிபரை கடத்தி ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு.? - காவல் நிலையத்தில் புகார்..
17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 19 வயது இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ராணிப்பேட்டை ரஷீத் கேண்டீனுக்கு சீல்.. உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸுன்னு புரூடா.!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கமிஷன நோட்டா தருவீங்களா..? இல்லை செக்கா தருவீங்களா ..? நிறைய செலவு பண்ணிருக்கோம்..! பேரம் பேசிய திமுக பிரமுகருக்கு நோட்டீஸ்


Advertisement