செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பரிசாக வந்த கைக்கடிகாரங்களை விற்று கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நோட்டீஸ்!

Aug 09, 2022 10:47:46 AM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தமக்கு பரிசாக வந்த விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை விற்று கோடிக்கணக்கில் பணம் பெற்ற புகாரில், வருகிற 18ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

வளைகுடா நாடுகளில் இருந்து வருகை தந்த பிரமுகர்கள் பரிசளித்த 3 கைக்கடிகாரங்களை விற்று 36 மில்லியன் பணத்தை பெற்றதாக இம்ரான்கான் மீது பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விருந்தினர்களிடம் இருந்து பெறப்பட்ட பெரும்பாலான பரிசுகளை இம்ரான்கான் இலவசமாக எடுத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


Advertisement
உகாண்டாவில் எபோலா வைரஸ்சால் 10 பேர் உயிரிழப்பு, 43 பேர் பாதிப்பு..!
அமெரிக்க வாழ் இந்தியர் குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கும் - நிபுணர்கள் எச்சரிக்கை...!
ஒரு நிமிடத்தில் 42 முறை ஸ்குவாட்ஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்த இந்திய வம்சாவளி பெண்..!
வேதியியலுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு அறிவிப்பு
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் டிரைவர் இல்லா ரோபோ-டாக்சிகள் அறிமுகம்..!
என்னா நடிப்பு.. ஆஸ்காரே கொடுக்கலாம் போலயே.. பொம்மை கார் மோதிய விபத்தால் உயிரிழப்பது போல் நடிக்கும் நாய்..!
ரயிலில் பச்சை ஆடையுடன் ஏறிய 6 பெண் கொள்ளையர்கள்.. பயணிகளைத் தாக்கி பணம் நகைகள் கொள்ளை..!
மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழ் இளைஞர்கள் மீட்பு - 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்..!
மீண்டும் டிவிட்டர் பங்குகளை வாங்குவதில் எலன் மஸ்க் ஆர்வம்..!

Advertisement
Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,ஆன்மீகம்,

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம்..!

Posted Oct 04, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,ஆன்மீகம்,

பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்


Advertisement