செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

அணுஉலைப் பகுதியில் ரஷ்யப் படைகள் பயங்கர வெடிமருந்தை வைத்து உலகை அச்சுறுத்துகிறது - உக்ரைன் குற்றச்சாட்டு!

Aug 09, 2022 10:28:17 AM

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுஉலைப் பகுதியில் ரஷ்யப் படைகள் பயங்கர வெடிமருந்தை வைத்து உலகை அச்சுறுத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

அணுமின் நிலைய தளத்தில் பயங்கர ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதோடு, 500 ரஷ்ய வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஜபோரிஜியா அணுமின் நிலைய பகுதியில் மோதல் அதிகமானால், செர்னோபில் அணு ஆலையில் ஏற்பட்டது போன்று மற்றுமொரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக இருக்கிறது. 


Advertisement
இம்ரான்கானின் கட்சியின் புதிய தலைவராக கோஹர் அலி கான் நியமனம்.. தேர்தல் ஆணையம் கெடு விதித்ததால் நடவடிக்கை..!!
லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்
இஸ்ரேல் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்ததற்கு ஹமாஸ்தான் காரணம் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
பொலிவியா நாட்டில் பாயும் பொலிவியன் ஆற்றில் ஆழமற்ற பகுதியில் சிக்கி கொண்ட 24 இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் மீட்பு
தென்கொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது
காசாவில் ஒருவார தற்காலிகப் போர் நிறுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியது
எதிரிகளின் தாக்குதலை சந்திக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என தமது ராணுவத்தினருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு
இஸ்ரேலில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை சண்டை நிறுத்தம் நீடிக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென்
அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாம்
காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணய கைதிகள் குழு சொந்த ஊர் திரும்பினர்

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement