செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விருமன் படப்பிடிப்பில் காமெடி நடிகர் சூரி மீது தண்ணீர் கேன் வீச்சு..! மன்னிப்புக்கேட்டார் ஷங்கர் மகள்

Aug 09, 2022 07:32:50 AM

விருமன் படப்பிடிப்பில் தண்ணீர் கேனை தூக்கி சூரி மீது வீசியதற்காக மேடையில் வைத்து நடிகை அதிதி ஷங்கர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன் படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய படத்தின்நாயகி அதிதி சங்கர், படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நினைவு கூர்ந்தார், டிரைசைக்கிள் ஓட்டியது.. கோலம் போட்டது.. என்று கூறியவர் நடிகர் சூரி மீது தண்ணீர் கேனை தூக்கி எரிந்ததை கூறி அதற்காக சூரியிடம் மன்னிப்புக்கேட்ட தோடு அவரை போல மேடையில் நடித்தும் காட்டினார்.

அதே மேடையில் நாயகி அதிதி ஷங்கரின் சேட்டைகளை நடித்துக்காட்டி சூரி கலகலப்பூட்டினார், 8 முறை கேனை தன் மீது வீசியதால் வலி எடுத்ததாகவும் செத்து போயிருவேன்என்று சொல்லி தப்பியதாகவும் சூரி தெரிவித்தார்.


Advertisement
சார்ஜா சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்
ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்
பைக்கில் ட்ரிபிள்ஸ் போவோம்.. போர்ஸ் போவோம்.. பைவ்ஸ் போவோம்.. விபத்தில் சிக்கினா ஓடிப் போவோம்..! மாஸ்டர் பட தயாரிப்பாளரின் லாரி மோதியது
தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா
விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்
சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86
சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?
ரூட்டு தல.. வெட்டி பந்தா.. கெத்து காட்ட.. வெத்து ரீல்ஸ்.. மாணவர் கொலை பின்னணி.... காலமெல்லாம் அடிமையாகவே இருக்கனுமா ?

Advertisement
Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்

Posted Oct 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பைக்கில் ட்ரிபிள்ஸ் போவோம்.. போர்ஸ் போவோம்.. பைவ்ஸ் போவோம்.. விபத்தில் சிக்கினா ஓடிப் போவோம்..! மாஸ்டர் பட தயாரிப்பாளரின் லாரி மோதியது

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பருத்தி வீரன் பாணியில் விபரீத சம்பவம் செய்த வில்லங்க மாப்பிள்ளை..! 2k கிட்ஸ் எல்லாத்திலும் அவசரமா ?

Posted Oct 11, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா


Advertisement