செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதலில் வருவோருக்கே முன்னுரிமை எனக்கூறி ஆ.ராசா 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Aug 04, 2022 06:04:07 PM

'முதலில் வருவோருக்கே முன்னுரிமை' எனக்கூறி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பா.ஜ.க. ஆட்சியில் அலைக்கற்றைக்கான ஏலம் வெளிப்படையாக நடப்பதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், 5ஜி ஏலத்தில் அரசு எதிர்பார்த்த தொகை கிடைக்காததால் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறு என்றும் பாதியளவே ஏலம் விடப்பட்டு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிப்பதை கேட்காமல் வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள், தமிழக மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றாமல் மத்திய அரசு மீது பழிபோடுவதை தி.மு.க. நிறுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தைரியமிருந்தால் தன் மீது கை வைத்து பார்க்கட்டும் என்றும் மானநஷ்ட வழக்கு பற்றி கவலை இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.


Advertisement
எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் பேச்சுக்களை தவறான பொருள்படும்படி சிலர் பரப்புகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..?
அதிமுக தலைமையகத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திருடப்பட்ட 113 ஆவணங்கள் மீட்பு..!
"தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்" - அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை பிடிக்க மூத்த தலைவர் சச்சின் பைலட் தீவிரம்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மாட்டார் - அசோக் கெலாட்
சண்டிகரில் ஆளும் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்..!
காங். கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அசோக் கெலாட்… சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து ஆலோசனை
திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் செப்.26ந்தேதி அறவழிப் போராட்டம் நடத்தப்படும் - அண்ணாமலை
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வரவேற்பு பேனரில் சாவர்க்கரின் புகைப்படம்

Advertisement
Posted Sep 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ராணிப்பேட்டை ரஷீத் கேண்டீனுக்கு சீல்.. உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸுன்னு புரூடா.!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கமிஷன நோட்டா தருவீங்களா..? இல்லை செக்கா தருவீங்களா ..? நிறைய செலவு பண்ணிருக்கோம்..! பேரம் பேசிய திமுக பிரமுகருக்கு நோட்டீஸ்


Advertisement