செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

ஆப்பிள் ஐபோன் 14 ரக செல்போன் அடுத்த மாதம் அறிமுகமாக வாய்ப்பு

Aug 02, 2022 06:32:38 PM

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 ரக செல்போன்கள் அடுத்த மாதம் அறிமுகமாக வாய்ப்புள்ள நிலையில், அதில் இடம்பெற உள்ள சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐபோன் 13 ரக செல்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியாக உள்ள புதிய போன், ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 பிரோ மேக்ஸ் போன்ற ரகங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆறு புள்ளி ஏழு அங்குல அளவில் ஓ.எல்.இ.டி. திரை, நீண்ட நேர பேட்டரி திறன், துரிதமாக சார்ஜ் செய்யும் வசதிகளுடன் அந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஐபோன் 14 மாடலில், பின்புறத்தில் இரட்டை கேமராக்களும், மற்ற மாடல்களைவிட மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 


Advertisement
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் டிரைவர் இல்லா ரோபோ-டாக்சிகள் அறிமுகம்..!
ஜியோவின் 5ஜி சேவை நாளை முதல் துவக்கம்..!
1000 டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ராட்சத டிராகன்
8 ஆண்டுகளில் இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரிப்பு
எம் 1 பிரிவை சேர்ந்த வாகனங்களில் 6 ஏர் பேக்குகளை பொருத்த கூடுதல் கால அவகாசம்
மிகவும் மலிவு விலை மின்சார கார் விற்பனையை துவங்கிய டாடா நிறுவனம்..!
குறைந்த தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையிலான ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
Shorts வீடியோ உருவாக்குவோருக்கு விளம்பர வருவாயில் 45 சதவீதம் பகிரப்படும் - யூடியூப்
வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் செய்திகளை பயனர்கள் 'எடிட்' செய்யும் வசதி விரைவில் அறிமுகம்..!
சாம்சங் போன்களிலும் செயற்கைக்கோள் வழி இணைப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்

Advertisement
Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,ஆன்மீகம்,

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம்..!

Posted Oct 04, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,ஆன்மீகம்,

பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்


Advertisement