செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

Jul 12, 2022 10:28:51 PM

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர். தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பு ஏதும் இன்றி, 18.4 ஓவர்களின் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. 3 போட்டிகளை கொண்ட தொடரில், இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


Advertisement
டி-20 உலகக்கோப்பையிலிருந்து பும்ரா விலகல்
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டி-20 போட்டி: இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இந்தியா- தென்ஆப்பிரிக்கா 20ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது..!
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண தடுப்பு வேலிகளை உடைத்து சென்ற ரசிகர்கள்..!
மும்பை இந்தியன்ஸ் அணி புதிய பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதியில் சாமி தரிசனம்
லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவிப்பு
முன்னாள் கிரிக்கெட் நடுவர் அசாத் ராப் மரடைப்பால் காலமானார்..!
ஐ மெஸ்ஸிய பார்த்துட்டேன்... சிலிர்த்து போன குழந்தைகள்..!
பாகிஸ்தான் அணி தோல்வி குறித்த கேள்வி-கடுப்பாகி இந்திய பத்திரிக்கையாளரின் செல்போனை பறித்த ரமீஸ் ராஜா

Advertisement
Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்சி பவர குமார் எங்களிடம் காண்பித்து விட்டார்..! உயிரை துறந்த பெண்ணின் கண்ணீர்

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பதுங்கி ... படுத்து.. கம்பியால் நெம்பிய ஜேம்சு பாண்டூஸ்..! சிரிப்பு திருடர்களின் சிசிடிவி காட்சி

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இலவசம்... இலவசம்ன்னு.. எல்லா விலைவாசியும் ஏறிடுச்சி ஓசி பயணம் வேணாம் காச புடி..! கொதித்து எழுந்த பெண்கள்

Posted Oct 01, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போலீசில் போர்ஜரி பைக்.. பவரை காட்டாமல் ஓட்டம் எடுத்த TTF வாசன்..!


Advertisement