செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 5 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. எரிபொருளை எடுத்துக் கொண்டு திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை!

Jul 05, 2022 09:04:32 AM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைதான 5 தமிழக மீனவர்களிடம் இருந்து எரிபொருளை எடுத்துக் கொண்டு இலங்கை கடற்படையினர் திருப்பி அனுப்பி விட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். மாலையில் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த இவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுடன் பிடித்து சென்றனர்.

இந்த நிலையில் அவர்கள் வைத்திருந்த டீசல், பெட்ரோலை பெற்று கொண்ட இலங்கை கடற்படையினர் படகையும் மீனவர்களையும் திருப்பி அனுப்பி விட்டனர்.இதனையடுத்து இன்று காலை 5 மீனவர்களும் படகுடன் ஜெகதாபட்டிணம் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர்.

இந்நிலையில் நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று காலையில் மீன்பிடித்து கொண்டிருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த 5 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது.


Advertisement
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை ஏற்படுத்துவது தான் பாஜகவின் நோக்கம் - அண்ணாமலை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற 2 அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு - முதலமைச்சர்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகளை சரிபார்க்க ஒத்துழைப்பு கொடுக்கிறோம் - பொது தீட்சிதர்கள்
தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் அதிக நச்சுக்கழிவுகள்.. தொழிற்சாலையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!
நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து ரூ.40 லட்சம் மோசடி - பெண் ஊழியர் கைது
கட்சிக்கு விசுவாசமாக உழைக்கின்றவர்கள் யாரும் ஒரு நாள் உயர்ந்த பதவியை பெற முடியும் - இபிஎஸ்
பேருந்தில் ஒலித்த பாடலை மாற்றாததால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்.. போலீசார் விசாரணை!
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு.!
500 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. மாடல் அழகி பகீர்..! கார்கள் - ஒரு டுகாட்டி பைக் ஸ்வாகா.!
பாலியல் அத்துமீறல், மிர்ச்சி பாபாவும், பாதிரியாரும் கைது..! அடங்கவே மாட்டானுங்களா ?

Advertisement
Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. மாடல் அழகி பகீர்..! கார்கள் - ஒரு டுகாட்டி பைக் ஸ்வாகா.!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாலியல் அத்துமீறல், மிர்ச்சி பாபாவும், பாதிரியாரும் கைது..! அடங்கவே மாட்டானுங்களா ?

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு.. வீடியோ கால் வில்லங்கம்.. குற்றமற்றவளாக உயிரை மாய்த்த பெண்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூட்டருடன் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை..! பாய்ந்து காப்பாற்றிய காவலர்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொஞ்சம் அழகா இருந்தா அப்படியே கிட்னாவா..? சிறுமியை தூக்கிய தம்பதி..!


Advertisement