செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஏடிஎம் குப்பைத் தொட்டியில் நகைகளை வீசி விட்டு சென்ற பெண்.. பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்.!

Jul 05, 2022 11:05:02 AM

சென்னையை அடுத்த குன்றத்தூரில் தனியார் வங்கி ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரன் நகைகளை போட்டு விட்டு சென்ற பெண் சிசிடிவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நகைகளும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கியின்  ஏடிஎம் மையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  அந்த பெண் குன்றத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.


Advertisement
செங்கல்பட்டு ஆப்பிள் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
திமுக ஆட்சியில் தான் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கம் - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
இரு வேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் படுகாயம் அடைந்த 8 நபர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சின்ராஜ் எம்.பி
கடலூரில் திருட வந்த இடத்தில் வாகனம் ஓட்டத் தெரியாமல் மாட்டிக் கொண்ட திருடன்
சேலம்த்தில் காதல் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் போலீசில் சரண்
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு..!
அ.தி.மு.க.வை அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறது பா.ஜ.க. : முதலமைச்சர்
மதுரையில் உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் நடத்தப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. ஏராளமானவர்கள் ஒரே இடத்தில் திரண்டதால் தள்ளு-முள்ளு.. !!
பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி போகுமா?.. வீரலட்சுமியின் கணவர் சண்டைக்கு அழைத்தது குறித்த கேள்விக்கு சீமான் பதில்
பேருந்து நிழற்குடையை இடமாற்றம் செய்யும் போது விபத்து.. கிரேனின் மேல்பகுதி உயரழுத்த மின்கம்பியில் உரசி 4 பேர் படுகாயம்.. !!

Advertisement
Posted Sep 24, 2023 in சென்னை,Big Stories,

பஸ் ஸ்டாப்ப வையி.. பணத்தை பேரம் பேசி அள்ளு விழிபிதுங்கும் அதிகாரிகள்..! யாருப்பா அந்த மேல்மட்டம் ?

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

3 நாட்களில் முடிந்த திருமண வாழ்க்கை மணப்பெண் செய்தது என்ன ? படுக்கை அறையில் மாப்பிள்ளை பகீர் முடிவு

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலிக்கும் போது ஜாலி திருமணமுன்னா காலியா..? போலீசில் சிக்கி கட்டுனான் தாலி..! ஆதலால் காதலி.. காதலி.. காதலி..!

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணீருடன் முற்றுகையிட்ட பெண்கள் மனு வாங்க கூட நேரம் இல்லை... அமைச்சர் சக்கரபாணி பிஸி.. பிஸி ..!


Advertisement