செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊராட்சிமன்ற தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைது.!

Jul 03, 2022 05:18:10 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், ஊராட்சிமன்ற தலைவரை கொலை செய்ய வெடி குண்டு வீசி பயிற்சி எடுத்த கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த கும்பலிடம் விசாரணை நடத்த முயன்றபோது தப்பியோடிய நிலையில், விஜய் என்ற நபரை கைது செய்தனர்.

விசாரணையில், வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவரான சங்கரை, மர்ம கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு, வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்தது தெரிய வந்தது.

தீவிர தேடுதலுக்கு பின்னர் பெங்களூரில் இருந்த 2 பேர் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை அதிபர்களிடம் மிரட்டி பணம் பறிக்கவும், அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.


Advertisement
ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!
52 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!
இரவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 'சிசிடிவி கேமரா'வை முத்தமிட்டுவிட்டு தப்பியோட்டம்..!
குப்பை கொட்டுவதில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே தகராறு.. ஒருவர் அடித்து கொலை - 5 பேர் கைது..!
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை மறுதினத்திற்கு தள்ளிவைப்பு
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
போலி நீதிமன்ற பிடிவாரண்டை காட்டி நூல்மில் உரிமையாளரை கடத்த முயற்சி.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது..!
இரும்பு பெயர் பலகை கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் கைது..!
புது நகைக்கடையின் பூட்டை அறுத்து 281 சவரன் நகைக்கொள்ளை.. சிசிடிவி கேமராக்களின் வயர்களை துண்டித்து கைவரிசை..!
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அதிசயம்.! தங்கத்தால் ஆன பட்டயம் கண்டுபிடிப்பு.!

Advertisement
Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கூலிக்கு ஆள் வைத்து வியாபாரிகளை கடத்தும் சூது கவ்வும் கும்பல்..! ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்


Advertisement