மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 61 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆழ்வார்பேட்டை வழியாக மெட்ரோ வழித்தடம் செல்வதால் டிடிகே சாலையில் உள்ள கமல்ஹாசன் பட நிறுவன அலுவலகத்தில் 170 சதுர அடி இடத்தை கேட்டு கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.