செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மெரினா கடற்கரையில் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டிய ரவுடிக் கும்பல்..!

Jul 03, 2022 06:21:00 PM

சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோ ஷூட் நடத்த வந்த புகைப்பட கலைஞரின் செல்போனைக் கேட்டு மிரட்டி, அவரை பட்டாக்கத்தியால் வெட்டிய 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமுல்லைவாயலைச் சேர்ந்த இளமாறன் என்ற இளைஞர் தனது நண்பரின் திருமண நாள் போட்டோ ஷூட் எடுக்க காலையில் நண்பர்கள் சிலருடன் நம்ம சென்னை பாயிண்ட் அருகே வந்துள்ளார்.

அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் இளமாறனின் செல்போனைக் கேட்டு பட்டாக்கத்தியை காட்டி மிரட்டியதோடு, போனை கொடுக்க மறுத்த இளமாறனை, அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் கண்முன்னே இடது கையில் வெட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்த இளமாறனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள், போலீசில் அளித்த புகாரின் பேரில், நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவனையும் 3 சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
இரவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 'சிசிடிவி கேமரா'வை முத்தமிட்டுவிட்டு தப்பியோட்டம்..!
குப்பை கொட்டுவதில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே தகராறு.. ஒருவர் அடித்து கொலை - 5 பேர் கைது..!
ஆளுநருடன் அரசியல் பேசினாலும், அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை - ரஜினிகாந்த்
பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை
கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்
கூலிக்கு ஆள் வைத்து வியாபாரிகளை கடத்தும் சூது கவ்வும் கும்பல்..! ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்
தலைமை காவலருக்கு சவால்விட்டு தலைமறைவாக இருந்த ரவுடி ஓராண்டுக்கு பிறகு கைது.!
பயனிழந்த செயற்கைக் கோள்கள்.. SSLV D-1 ராக்கெட் திட்டம் தோல்வி
காதலிக்கும் இளைஞரின் உறவினர்கள் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்ததில் இருவர் படுகாயம்

Advertisement
Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,