செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

Jul 03, 2022 05:17:48 PM

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சகோதரரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருமலை அகரம் கிராமத்தில் நடந்த திருவிழாவுக்காக பாட்டி வீட்டிற்கு சென்ற 17 வயதான முத்துலட்சுமி, அவரது சகோதரரி சிவசக்தி, நேற்று மாலை அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றனர்.

நீச்சல் தெரியாத இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து ஏரியில் மிதந்த இருவரின் சடலத்தை உறவினர்கள் மீட்டனர்.


Advertisement
டெஸ்லா நிறுவனத்தின் 690 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள் விற்பனை!
எந்திரக்கோளாறால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் விபத்து.!
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை ஏற்படுத்துவது தான் பாஜகவின் நோக்கம் - அண்ணாமலை
கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி!
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ வெடிமருந்து பறிமுதல்
மைசூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வாக்குமூலம் அளித்த மகன்!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வருவாயை காட்டிலும் செலவு 10 மடங்கு உயர்வு.!
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் பேரணி!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகளை சரிபார்க்க ஒத்துழைப்பு கொடுக்கிறோம் - பொது தீட்சிதர்கள்
கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை.. வெள்ள அபாய எச்சரிக்கை.!

Advertisement
Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. மாடல் அழகி பகீர்..! கார்கள் - ஒரு டுகாட்டி பைக் ஸ்வாகா.!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாலியல் அத்துமீறல், மிர்ச்சி பாபாவும், பாதிரியாரும் கைது..! அடங்கவே மாட்டானுங்களா ?

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு.. வீடியோ கால் வில்லங்கம்.. குற்றமற்றவளாக உயிரை மாய்த்த பெண்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூட்டருடன் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை..! பாய்ந்து காப்பாற்றிய காவலர்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொஞ்சம் அழகா இருந்தா அப்படியே கிட்னாவா..? சிறுமியை தூக்கிய தம்பதி..!


Advertisement