செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பெலாரஸ் மீது உக்ரைன் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் தகவல்

Jul 03, 2022 06:53:46 AM

ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு காரணமாக தங்கள் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணைகளை Pantsir வான் தடுப்பு சாதனங்களை கொண்டு வானிலே இடைமறித்து தங்கள் ராணுவம் அழித்ததாக லுகான்ஸ்கோ கூறினார்.

கடந்த மூன்று  நாட்களுக்கு முன் இதேபோல் தங்கள் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் ஆத்திரமூட்டுவதாக அதிபர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.


Advertisement
ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான் அமைப்பின் கமாண்டர் உயிரிழப்பு
தொடர் விபத்துகளால் மூடப்பட்ட மலைப்பாதை 15 ஆண்டுகளில் அழகிய வனப்பகுதியாக உருமாறிய அதிசியம்..!
விமானப் போக்குவரத்துச் சேவைகள் இயல்புநிலைக்கு வந்துள்ளதாகத் தைவான் அரசு தகவல்!
இந்தோனேசியாவில் நிக்கல் கொள்முதல் செய்ய டெஸ்லா நிறுவனம் ஒப்பந்தம்
காமன்வெல்த் நிறைவுவிழா : தேசியக்கொடி ஏந்தும் சரத், நிகத்..!
கியூபா நாட்டின் முக்கிய எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து.. 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
52 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!
உக்ரைன் ஆயுதக்கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. நேட்டோ வழங்கிய 45,000 டன் வெடிமருந்து அழிப்பு..!
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்
அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் உறுதியுடன் உள்ளது - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்

Advertisement
Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கூலிக்கு ஆள் வைத்து வியாபாரிகளை கடத்தும் சூது கவ்வும் கும்பல்..! ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்


Advertisement