செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

புல்லட் வாங்குவதற்காக மனைவியின் நகைகளை திருடிவிட்டு நாடகமாடிய நபர் கூட்டாளியுடன் கைது

Jul 02, 2022 07:15:40 PM

சென்னை எழும்பூரில், புல்லட் வாங்குவதற்காகவும், ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காகவும் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிவிட்டு நாடகமாடிய நபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

எழும்பூரை சேர்ந்த அப்துல் ரஷீத், துபாயில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின் துபாய்க்கு செல்லாமல் இருந்த ரஷீத்,  தினமும் வேலைக்கு செல்வது போல் வீட்டில் இருந்து கிளம்பி மெரினா பீச்சில் நேரத்தை கழித்துவிட்டு மாலை வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கையில் பணம் இல்லாததால், வீட்டில் இருந்த மனைவியினுடைய 17 நகையை  திருடிய ரஷீத், உறவினரான முகமது சாயிடம் கொடுத்து 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டு நகைகள் கொள்ளை போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தை தொடர்ந்து  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  


Advertisement
1,000 மீட்டர் நீளம், 15 அடி அகல தேசிய கொடியுடன் காங்கிரசார் ஊர்வலம்
கீழே விழுந்த மொபைல் போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததால் ஆத்திரம்.. போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் கைது!
டெஸ்ட் டிரைவ் என 8 லட்சம் ரூபாய் ஜீப்புடன் எஸ்கேப்பான போலி வக்கீல்..! வடிவேலு காமெடி பாணி சம்பவம்
அம்பத்தூர் எஸ்டேட்டில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் போலி பணியாளர்களை உருவாக்கி ரூ.6 கோடி மோசடி
நீதிமன்றத்தில் ஆஜராக சென்றவர்களை கொலை செய்ய ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்த 3 பேர் கைது
முழுமையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும் பெண்களுக்கான இலவச பேருந்துகள்..!
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
நண்பன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ஓராண்டு காத்திருந்து இளைஞரை கொன்ற 5 பேர் கைது
மாநகராட்சிக்கு வாடகை, வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'.. சென்னை மேயர் பிரியா கடும் எச்சரிக்கை
ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லிய மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல்.. களஞ்சியம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது..!

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement