செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மேட்ரிமோனியில் அறிமுகமான பெண் ஐ.டி ஊழியரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி..!

Jul 01, 2022 06:52:58 PM

கோயம்புத்தூரில், மேட்ரிமோனி மூலம் அறிமுகமான விவகாரத்தான பெண் ஐ.டி.ஊழியரை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி 19 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒத்தக்கல் மண்டபத்தைச் சேர்ந்த 36 வயது பெண், 2வதாக திருமணம் செய்துக் கொள்ள மேட்ரிமோனியில் விண்ணப்பித்துள்ளார்.

அதில் அறிமுகமான மார்சியஸ் சிங் ஜித்தா என்ற நபர், திருமணம் செய்துக் கொள்வதாக உறுதி அளித்த நிலையில் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதாக ஜித்தா கேட்டதால், இந்த பெண் தனது நகையை அடமானம் வைத்து 19 லட்சம் ரூபாய் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

பிறகு ஜித்தாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். 


Advertisement
சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்
கோவில் திருவிழாவின் போது கர்ணம் அடித்த கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
கண்டெய்னர் லாரியில் தேசியக் கொடி அச்சிட்டு 108 வகையான சீர்வரிசை வழங்கல்!
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!
அமைச்சர் கார் மீது காலணி வீசியது தொடர்பாக மேலும் 3 பெண்களை கைது செய்துள்ள போலீசார்.!
குடிபோதையில் நண்பரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த நபர் கைது.!
தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!
வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement