செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பல்வேறு கோயில்களிலிருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை பத்திரமாக மீட்ட காவல்துறையினர்.!

Jul 01, 2022 07:14:11 AM

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களிலிருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

குத்தாலம் காவல் சரகத்திற்குட்பட்ட  பகுதிகளில் தொடர்ந்து கோயில்களில் உள்ள சிலைகள், சிலைகளில் உள்ள நகைகள் போன்றவை மர்ம நபர்களால் திருடப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

இதனை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் சுவாமி சிலைகளை திருடியதாக மயிலாடுதுறை கார்த்திகேயன் மற்றும் தஞ்சாவூர் பாஸ்கர் ஆகிய 2பேர் கைது செய்யப்பட்டனர். 


Advertisement
"ரூட் தல" பிரச்னையில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல்...10 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு..!
1 முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!
சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்
கோவில் திருவிழாவின் போது கர்ணம் அடித்த கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
கண்டெய்னர் லாரியில் தேசியக் கொடி அச்சிட்டு 108 வகையான சீர்வரிசை வழங்கல்!
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!
அமைச்சர் கார் மீது காலணி வீசியது தொடர்பாக மேலும் 3 பெண்களை கைது செய்துள்ள போலீசார்.!
குடிபோதையில் நண்பரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த நபர் கைது.!
தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!
வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement