செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உணவு நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு 20 மில்லியன் டாலர் கூடுதல் நிதி - அதிபர் பைடன் அறிவிப்பு.!

Jun 29, 2022 08:11:00 AM

உணவு பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு கூடுதலாக 20 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தார்.

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் பைடன் நிதியுதவியை அறிவித்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வழங்கிய நிதி இலங்கையின் உணவு நெருக்கடியை தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படும் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Advertisement
எல்.பி.ஜி டேங்கர் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. நொடியில் தப்பித்த ஓட்டுநர்.!
டெஸ்லா நிறுவனத்தின் 690 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள் விற்பனை!
எந்திரக்கோளாறால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் விபத்து.!
திடீரென ஏற்பட்ட எந்திரக்கோளாறால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்.. டிரக் மீது மோதி தீப்பிடித்தது விபத்து!
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் பேரணி!
இலங்கையில் மின்சார கட்டணம் கடும் உயர்வு.. இன்று முதல் அமல்!
ஈரானின் கண்காணிப்பு செயற்கைகோள் விண்ணில் பாய்ந்தது.. விவசாயம், அறிவியல் கண்காணிப்புக்காக ஏவப்பட்டது..!
ரியல் எஸ்டேட் துறையில் திவாலாகும் சீன நிறுவனங்கள்.. பல துறைகளில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா வர வாய்ப்பு..!
சீனாவின் சுற்றுலா தலமான சன்யாவில் ஊரடங்கு அமல்.. 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்பு..!
தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது - அதிபர் ஜோ பைடன்!

Advertisement
Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. மாடல் அழகி பகீர்..! கார்கள் - ஒரு டுகாட்டி பைக் ஸ்வாகா.!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாலியல் அத்துமீறல், மிர்ச்சி பாபாவும், பாதிரியாரும் கைது..! அடங்கவே மாட்டானுங்களா ?

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு.. வீடியோ கால் வில்லங்கம்.. குற்றமற்றவளாக உயிரை மாய்த்த பெண்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூட்டருடன் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை..! பாய்ந்து காப்பாற்றிய காவலர்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொஞ்சம் அழகா இருந்தா அப்படியே கிட்னாவா..? சிறுமியை தூக்கிய தம்பதி..!


Advertisement