செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ராஜஸ்தானில் தையல்கடைக்காரர் தலையை வெட்டிய 2 பேர் கைது

Jun 29, 2022 09:12:05 AM

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை உரிமையாளர் கண்ணையா லால் என்பவரை கொன்றதாக ரியாஸ் அக்தர் மற்றும் கவுஸ் முகமது ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு ஒன்று டெல்லியில் இருந்து உதய்பூர் விரைந்துள்ளது.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட தையல்கடை உரிமையாளரை இரண்டு பேர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். பின்னர் சமூக ஊடகப்பதிவில் இருவரும் தையல்கடைக்காரரைக் கொன்று விட்டதாக அறிவித்தனர்.


Advertisement
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் பேரணி!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகளை சரிபார்க்க ஒத்துழைப்பு கொடுக்கிறோம் - பொது தீட்சிதர்கள்
கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை.. வெள்ள அபாய எச்சரிக்கை.!
கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
கட்சிக்கு விசுவாசமாக உழைக்கின்றவர்கள் யாரும் ஒரு நாள் உயர்ந்த பதவியை பெற முடியும் - இபிஎஸ்
இலங்கையில் மின்சார கட்டணம் கடும் உயர்வு.. இன்று முதல் அமல்!
ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எத்தனால் ஆலை இன்று திறப்பு.!
கோவிலுக்குள் திருடச் செல்வதற்கு முன் சுவாமியை வணங்கும் திருடன்.. சமூகவலைதளங்களில் வைரல்!
உலகிலேயே, இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம் - மத்திய அரசு
மாநகராட்சிக்கு வாடகை, வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'.. சென்னை மேயர் பிரியா கடும் எச்சரிக்கை

Advertisement
Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. மாடல் அழகி பகீர்..! கார்கள் - ஒரு டுகாட்டி பைக் ஸ்வாகா.!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாலியல் அத்துமீறல், மிர்ச்சி பாபாவும், பாதிரியாரும் கைது..! அடங்கவே மாட்டானுங்களா ?

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு.. வீடியோ கால் வில்லங்கம்.. குற்றமற்றவளாக உயிரை மாய்த்த பெண்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூட்டருடன் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை..! பாய்ந்து காப்பாற்றிய காவலர்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொஞ்சம் அழகா இருந்தா அப்படியே கிட்னாவா..? சிறுமியை தூக்கிய தம்பதி..!


Advertisement