செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது மத்திய பிரதேசம்

Jun 26, 2022 06:03:21 PM

த்திய பிரதேசம் முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பிரதானமாது ரஞ்சிக் கோப்பை தொடராகும்.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை 374 ரன்கள் எடுத்த நிலையில், மூன்று வீரர்களின் சதத்தால் மத்திய பிரதேசம் 536 ரன்கள் குவித்து பதிலடி தந்தது.

2-வது இன்னிங்சில் மும்பை 269 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆன நிலையில், கடைசி நாளன்று மத்திய பிரதேசம் 108 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டி பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Advertisement
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை விதித்துள்ள FIFA..!
டக் அவுட் ஆனதால் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் தன்னை கன்னத்தில் அறைந்தார் - நியூசிலாந்து முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!
காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்குத் தங்கப் பதக்கம்.!
44-வது செஸ் ஒலிம்பியாட் கோலாகல நிறைவு விழா.. கண்கவர் கலைநிகழ்ச்சிகள்..!
சென்னை செஸ் ஒலிம்பியாட் இன்று நிறைவு!
காமன்வெல்த் நிறைவுவிழா.. தேசியக்கொடி ஏந்தும் சரத், நிகத்
இந்திய பெண்கள் A அணிக்கு பதக்க வாய்ப்பு
காமன்வெல்த் தொடர் நிறைவு.. பதக்கங்களைக் குவித்த இந்தியா..!
காமன்வெல்த் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து..!
இந்தியா-மே.தீ இடையேயான 5-வது டி-20 போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement