செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

திரைப்படங்களில் குழந்தைகளை நடிக்க வைக்க புதிய விதிமுறைகள்

Jun 25, 2022 07:06:03 PM

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான பணிச்சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும் அதே வேளையில் உடல் மற்றும் உளவியல் அழுத்தத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக தேசிய ஆணையம் இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு முன் மாவட்ட ஆட்சியரிடம், தயாரிப்பு நிறுவனங்கள் முன் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். பொருத்தமற்ற பாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதையும் புதிய விதிகள் தடை செய்கின்றன.

அபாயகரமான விளக்குகள், எரிச்சலூட்டும் இரசாயனங்களுக்கு ஆளாகாமல் குழந்தைகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
அன்புச்செழியன், தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத வருவாய் 200 கோடி ரூபாய் கண்டுபிடிப்பு
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா” விருது - கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு
'கடலுக்கு அடியில் AK' நடிகர் அஜித்தின் 30ம் ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் ரசிகர்கள்
பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் 'ரெய்டு'..!
நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் நடிகர் மாதவன்..!
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு
நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து..!
ஆகஸ்ட் 1 முதல் அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துவதாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவிப்பு!
செஸ் ஒலிம்பியாட் - ரஜினி, கமல்,விஜய்க்கு அழைப்பு

Advertisement
Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கூலிக்கு ஆள் வைத்து வியாபாரிகளை கடத்தும் சூது கவ்வும் கும்பல்..! ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்


Advertisement