செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

சக நண்பர் புஜாராவை டக் அவுட் செய்த முகமது ஷமி.. சமாதானம் செய்ய ஓடிச்சென்று கட்டித்தழுவி ஆறுதல்..!

Jun 24, 2022 07:47:43 PM

இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. 

ஒரே அணியில் இருக்கும் இந்திய அணி வீரர்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் எதிர் எதிர் அணியாக விளையாட, ஆட்டம் களைகட்டியது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, தமது நெருங்கிய நண்பரான புஜாராவை டக் அவுட் செய்தார்.

இதனை கொண்டாடிய ஷமி, நண்பன் புஜாரா கோபித்து கொள்ளக்கூடாது என எண்ணி ஓடிச்சென்று அவரை தழுவி சாந்தப்படுத்தினார். இந்த காட்சிகள் இணையதளங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. 

@MdShami11 picks @cheteshwar1 in the warm up game and later apologise for it.#Pujara #Shami pic.twitter.com/cBAEJh7ll4

— Asif Rashid (@asifras362) June 24, 2022 ">

class="twitter-tweet">

@MdShami11 picks @cheteshwar1 in the warm up game and later apologise for it.#Pujara #Shami pic.twitter.com/cBAEJh7ll4

— Asif Rashid (@asifras362) June 24, 2022


Advertisement
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை விதித்துள்ள FIFA..!
டக் அவுட் ஆனதால் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் தன்னை கன்னத்தில் அறைந்தார் - நியூசிலாந்து முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!
காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்குத் தங்கப் பதக்கம்.!
44-வது செஸ் ஒலிம்பியாட் கோலாகல நிறைவு விழா.. கண்கவர் கலைநிகழ்ச்சிகள்..!
சென்னை செஸ் ஒலிம்பியாட் இன்று நிறைவு!
காமன்வெல்த் நிறைவுவிழா.. தேசியக்கொடி ஏந்தும் சரத், நிகத்
இந்திய பெண்கள் A அணிக்கு பதக்க வாய்ப்பு
காமன்வெல்த் தொடர் நிறைவு.. பதக்கங்களைக் குவித்த இந்தியா..!
காமன்வெல்த் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து..!
இந்தியா-மே.தீ இடையேயான 5-வது டி-20 போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement