செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓங்கி அடிச்சா ஒன்றடன் வெயிட்ரா.. பாக்குறியா... பாருடா...! சண்டையில கிழியாத சட்டையில்ல குமாரு..!

Jun 23, 2022 08:26:00 PM

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது ரெயில் நிலையத்துக்குள் நுழையவிடாமல் தடுத்த ஆயுதப்படை ஏட்டுவை, மாவட்ட செயலாளர் , கன்னத்தில் பளார் என்று அறைந்த காட்சிகள் வெளியாகி உள்ளது...

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று ரெயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை ரெயில் நிலையத்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய போது இரு தரப்புக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தோழர்கள் போலீசாரின் தடையை மீறி உள்ளே ஓடிச்சென்றனர். அப்போது புற நகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் சட்டையை ஆயுதப்படை தலைமை காவலர் மணிராஜ் என்பவர் பிடித்து இழுத்தபோது அது கிழிந்ததாக கூறப்படுகின்றது. சட்டை கிழிக்கப்பட்டதால் ஆத்திரத்தில் ,அவர் தலைமை காவலரின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!
சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்
பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை
கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்
கூலிக்கு ஆள் வைத்து வியாபாரிகளை கடத்தும் சூது கவ்வும் கும்பல்..! ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்
காவிரி வெள்ளம்.. சற்றுக் குறைந்தது..!
உனக்கு இதயத்தில் ஓட்டையா..? பிச்சை எடுத்து பணத்தை கட்டு..! இரக்கமில்லா ஈக்வட்டாஸ் வங்கி..! உயிரை மாய்த்துக் கொண்ட பெண்.!
அந்த 5 பெண்கள் காணா பிணமாக்கிய சீரியல் கில்லர் கைது..! நிஜ மன்மதன் போலீசில் சிக்கியது எப்படி.?
திருவிழாவில் திருடி சொந்தமாக வீடு வாங்கிய களவாணி குடும்பம்..! அரபு நாடுகளுக்கு இன்ப சுற்றுலாவாம்..!
120 கி.மீ வேகம்.. சின்னாபின்னமான XUV700 கார்.. பலி எண்ணிக்கை 5 ஆனது.. அதிவேகம் ஆயுளுக்கு ஆபத்து..!

Advertisement
Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,