செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகரை தாக்கிய போலீசார்.. மூன்று போலீசாருக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்..!

Jun 17, 2022 10:15:32 PM

திரைப்பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய புகாரில் தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் கார்த்தியின் 'தோழா' படம் வெளியான போது அதன் போஸ்டரை ஒட்ட திரவிய ரத்தினராஜ் என்ற காவலர் லஞ்சம் கேட்டதாகவும், அதனை தர மறுத்த மூவரை காவல்நிலையத்தில் வைத்து ஆய்வாளர் சுரேஷ், எஸ்.ஐ. ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கியதாகவும் புகார் மனு தாக்கல் செய்யபட்டது.

இதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. 


Advertisement
'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் காலமானார்
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - சினிமா துணை நடிகர் கைது..!
குடும்பத்தினருடன் தேசிய கொடியேற்றினார் நடிகர் ஷாருக் கான்
பாலிவுட் நடிகர் அமீர்கான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தரிசனம்
குற்றாலம் சாரல் திருவிழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்பு
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான "டாப்கன் மேவ்ரி" உலகளவில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை.!
விருமன் படப்பிடிப்பில் காமெடி நடிகர் சூரி மீது தண்ணீர் கேன் வீச்சு..! மன்னிப்புக்கேட்டார் ஷங்கர் மகள்
அன்புச்செழியன், தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத வருவாய் 200 கோடி ரூபாய் கண்டுபிடிப்பு
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா” விருது - கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு
'கடலுக்கு அடியில் AK' நடிகர் அஜித்தின் 30ம் ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் ரசிகர்கள்

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement