வாட்ஸ் ஆப்பின் குழு அழைப்புகளில், குறிப்பிட்ட நபரை Mute செய்யும் வகையிலான புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில், 32 நபர்கள் வரை குழு அழைப்புகளில் இணைக்கலாம் என்ற புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் வெளியிட்டது.
தற்போது குழு அழைப்பின் போது குறிப்பிட்ட நபரை Mute செய்யும் வகையிலும், குறிப்பிட்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியையும் மேம்படுத்தி, ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது.