அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை என்றும் இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.