செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 23ந் தேதி ஆஜராக சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Jun 11, 2022 06:59:34 AM

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வருகிற 23ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த வழக்கில் கடந்த 8ந்தேதி ஆஜராகும்படி அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அன்றைய தினம் ஆஜராகவில்லை.

மேலும் தான் ஆஜராக 3வார கால அவகாசம் கோரியிருந்தார். இந்த நிலையில் சோனியாகாந்திக்கு கொரானா தொற்று குணம் அடைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


Advertisement
அ.தி.மு.க.வின் அதிரடி முடிவு! கொண்டாடிய தொண்டர்கள்! குதூகலித்த நிர்வாகிகள்..!!
திமுகவை உருவாக்கிய அண்ணாவை திமுகவினர் கண்டுகொள்வதில்லை - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
அ.தி.மு.க.வை அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறது பா.ஜ.க. : முதலமைச்சர்
சனாதான விவகாரம்: உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2வது நாளாக சட்டமன்றத்தில் போராட்டம்
திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஊழல் - அண்ணாமலை விமர்சனம்
பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவிற்கும் இடையே எந்த பிணக்கும் இல்லை - செல்லூர் ராஜூ
பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே பிரச்சினை இல்லை: அண்ணாமலை
கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - வானதி சீனிவாசன் உறுதி
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் - கர்நாடக எம்.பி.க்கள் முடிவு

Advertisement
Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரி வாகனமா ? காதல் வாகனமா? தம்பி உனக்கென்ன வேலை எழுந்திரு..! அக்கறையுடன் எச்சரித்த பெண் எஸ்.ஐ

Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்

Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!


Advertisement