செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"வாழ்நாள் முழுவதும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லாத பேட்டரி".. அசத்தும் பிரிட்டன் விஞ்ஞானிகள்..!

Jun 09, 2022 04:36:15 PM

வாழ்நாள் முழுவதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இனி இருக்காது. பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் அணுக்கழிவு மூலம் வைர பேட்டரிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கான இந்த பேட்டரிகள் ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமிருக்காது.

அது தன்னைத்தானே ரீசார்ஜ் செய்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அணுக் கழிவுகளை நீக்கவும் வழி பிறக்கிறது.

பேஸ் மேக்கர் மற்றும் சென்சார் கருவிகளுக்கான முதல் டைமண்ட் ரேடியோ ஆக்டிவ் டைமண்ட் மைக்ரோ பேட்டரியை வர்த்தக ரீதியாக அடுத்த ஆண்டு இறுதியில் சந்தைப்படுத்தவும் Arkenlight என்ற பிரிட்டன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது


Advertisement
ஹோண்டா CB300F இருசக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகம்
ஆப்பிள் ஐபோன் 14 ரக செல்போன் அடுத்த மாதம் அறிமுகமாக வாய்ப்பு
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருகிறது கூகுள் ஸ்டீரீட் வியூ அம்சம்..!
வால்வோ எக்ஸ். சி. 40 மின்சார கார் இந்தியாவில் அறிமுகம்
இனி போட்டோவையும் ரீல்ஸாக பதிவிடலாம் - இன்ஸ்டாகிராமில் வருகிறது புது அம்சம்..!
சாலையில் சென்றுகொண்டிருந்தபோதே தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்
ஏர்டெல்லின் 1.2 சதவிகித பங்குகளை வாங்கிய கூகுள்
டொயோட்டாவின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் எஸ்யுவி மாடல் இ-கார் அறிமுகம்
வாட்ஸ் ஆப்பில் தகவல்களை அழிப்பது தொடர்பாக வருகிறது புது அப்டேட்
கார்கள், படகுகள், விமானங்களுக்கு இணையவசதி வழங்க ஸ்டார்லிங்கிற்கு ஒப்புதல்

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement