செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பயங்கரவாதக் குழுக்களுக்குக் கேரள அரசு ஆதரவு அளிக்கிறது.. மத்திய அமைச்சர் முரளிதரன் குற்றச்சாட்டு..!

May 29, 2022 03:56:46 PM

பயங்கரவாதக் குழுக்களிடம் கேரள அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தின் ஆலப்புழையில் பாப்புலர் பிரன்ட் கூட்டத்தில் இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இத்தகைய நிகழ்வுகள் அரசின் ஆதரவுடன் திரும்பத் திரும்ப நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.

முழக்கம் எழுப்பியவரைக் கைது செய்திருப்பதை வரவேற்ற அவர், இத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 


Advertisement
மகாவிஷ்ணு கைது - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
கெட்டுப்போன சப்பாத்தியை பார்சல் வழங்கிய உணவகம்.. களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை..!
பெட்ரோல் பங்கில் தகராறு.. சட்டக்கல்லூரி மாணவருக்கு வெட்டு - தஞ்சாவூரில் பரபரப்பு சம்பவம்..!
ஆவடியில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார்... இருசக்கர வாகனத்தில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்
திருச்செங்கோடு பகுதியில் லாரிகளில் பேட்டரி திருடிய நபர் சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் கைது
திண்டுக்கல்லில் மாடு காணாமல் போன புகார் விசாரணையை வீடியோ பதிவு செய்த இளைஞர் மீது காவலர்கள் தாக்குதல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கைதான அரசு மருத்துவர் 'சஸ்பெண்ட்'..!
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. கணக்கில் வராத ரூ.70,000 பறிமுதல்..!
நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான கொள்கையை வெளியிட்ட தமிழக அரசு..!
திருத்தணியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மின்கசிவு... தீ விபத்தில் 3 பேர் காயம்

Advertisement
Posted Sep 07, 2024 in இந்தியா,Big Stories,

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாட்டம்

Posted Sep 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இன்னுமா திருந்தாம இருக்கீங்க..? பெண்ணாய் பிறந்ததை தவிர அந்த பிஞ்சு செய்த பாவமென்ன ? பச்சிளம் பெண் குழந்தை கொலை பின்னணி

Posted Sep 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இங்க யாருக்கு இடி விழபோகுதோ.. சாமியாடிய அரசு பள்ளி மாணவிகள் அடக்க இயலா கலக்கத்தில் ஆசிரியர்கள்..!

Posted Sep 07, 2024 in வீடியோ,Big Stories,

மோட்டிவேசனல் பேச்சால் பள்ளியில் உண்டான களேபரம்.. அரசு பள்ளி H.M டிரான்ஸ்பர் - பாவம் மிஸ்டர் பரம்பொருள்..!

Posted Sep 06, 2024 in Big Stories,

லியோவை முந்தியதா G.O.A.T..?..இந்தியாவில் மட்டும் ரூ 43 கோடி.. ரூ 126 கோடியை எட்டியது வசூல் - அஜித் ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம்?


Advertisement