செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

யூரோ சாம்பியன் லீக் கால்பந்து தொடர்: 14-வது முறையாக கோப்பையை தட்டிச்சென்ற ரியல் மாட்ரிட்.!

May 29, 2022 12:25:39 PM

யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை 14-வது முறையாக ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியது.

பிரான்சில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் மல்லுகட்டின.

ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் ஆட்டத்தின் 2ஆம் பகுதியில் கோல் அடித்து அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தார்.

முன்னதாக மைதானத்தில் குழுமிய ரசிகர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு, அவர்களை கலைக்க போலீசார் நடத்திய கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மற்றும் போலி டிக்கெட் பிரச்சினைகளால் ஆட்டம் தாமதாக துவக்கப்பட்டது.


Advertisement
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்கை தேவை - உச்சநீதிமன்றம்
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை விதித்துள்ள FIFA..!
டக் அவுட் ஆனதால் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் தன்னை கன்னத்தில் அறைந்தார் - நியூசிலாந்து முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!
காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்குத் தங்கப் பதக்கம்.!
44-வது செஸ் ஒலிம்பியாட் கோலாகல நிறைவு விழா.. கண்கவர் கலைநிகழ்ச்சிகள்..!
சென்னை செஸ் ஒலிம்பியாட் இன்று நிறைவு!
காமன்வெல்த் நிறைவுவிழா.. தேசியக்கொடி ஏந்தும் சரத், நிகத்
இந்திய பெண்கள் A அணிக்கு பதக்க வாய்ப்பு
காமன்வெல்த் தொடர் நிறைவு.. பதக்கங்களைக் குவித்த இந்தியா..!
காமன்வெல்த் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து..!

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement