செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாமக்கல்லில் காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்.!

May 27, 2022 12:35:43 PM

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

கருவேப்பம்பட்டியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கும், கார்த்தி என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கார்த்திக்கு ஜன்னி வந்ததால் பயந்து போன ஆர்த்தி அங்கிருந்து தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்தியும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாமியார்  வீட்டின் பின்புறத்திற்கு குடி வந்துள்ளார்.

ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ மாமியார் தடையாக இருப்பதாக எண்ணிய கார்த்தி அவருடன் அடிக்கடி சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மாலையிலும் இந்த பிரச்னை தொடர்பாக கார்த்தி சண்டை போட்ட நிலையில், ஆத்திரத்தில் குழவிக்கல்லால் கோகிலாவை தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 


Advertisement
கோவில் விழாவில் மாற்று மதத்தினர் பங்கேற்பதை எதிர்த்து வழக்கு : மாற்று மதத்தினர் பங்கேற்கக் கூடாது என விதிகள் இல்லை எனக் கூறித் தள்ளுபடி..!
திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு !
பல்சர் பைக்கில் வந்து, அடுத்தடுத்து இருந்த கோவில்களில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்.!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.!
அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. பாட்டி மற்றும் அவரது பேத்தி தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு.!
குடும்ப பிரச்னை காரணமாக மலையடிபள்ளத்தில் 2 மகள்களுடன் இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தாய் தற்கொலை..!
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட காவல்துறையினர்.!
காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்.!
பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு 5 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்.!

Advertisement
Posted Jul 04, 2022 in தமிழ்நாடு,Big Stories,

மாற்று மதத்தவரை திருமணம் செய்த பெண்.. வரதட்சணைக்காக கொலை என தந்தை புகார்.!

Posted Jul 04, 2022 in தமிழ்நாடு,Big Stories,

மதுரவாயல் பைபாசில் கைகாட்டி மறித்த பெண்.. கலாசலா களவாணி கும்பல்.. ஓட்டுனர்களே உஷார்.!

Posted Jul 03, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்... மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் - விருது


Advertisement