செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கேன்ஸ் பட விழாவில் ' ரன்' விவேக் போல் தவித்த பீஸ்ட் நாயகி..! சூட்கேஸை பறிகொடுத்தார்.!

May 22, 2022 08:34:55 AM

கேண்ஸ் படவிழாவுக்கு சென்ற பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே, விலை உயர்ந்த ஆடைகளுடன் தனது சூகேஸை தவறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ரன் படத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் விவேக், பேருந்து நிலையத்தில் தனது சூட்கேஸை பறிகொடுத்துவிட்டு தவிப்பார் அது போன்ற ஒரு இக்கட்டான நிலைக்கு பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தள்ளப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து பல்வேறு முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகள் பங்கெற்றனர்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையும். பீஸ்ட் படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டே முதன்முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டார்.

பார்வையாளர்களை கவரும் வகையிலான ஆடை மற்றும் நகைகள் அணிந்து பங்கேற்ற பூஜாவுக்கு அடுத்த சில நொடிகளில் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அவரது அழகு சாதன பொருட்கள், மாற்று உடை மற்றும் விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்படிருந்த சூட்கேஸ் ஒன்று மாயமானது . இதனை கண்டுபிடிப்பதற்காக காலை முதல் இரவு வரை தேடிய பூஜாஹெக்டேவின் சிகை அலங்கார நிபுணர் மயங்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பூஜாஹெடேவும் காலை மதியம் சாப்பிடாமல் இனி பெட்டிக் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து நொந்து போனதால் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டு இரவு தான் சாப்பிட்டதாக தெரிவித்தார்.

கேண்ஸ் திரைப்பட விழாவில் கேமரா முன்பு கெத்தாக போஸ் கொடுத்து விட்டு , சூட்கேஸை பறிகொடுத்ததால் மாற்று உடையின்றி தவித்த நிகழ்வால் பூஜா ஹெக்டேவும், அவருடன் சென்றவர்களும் அன்றைய நாள் முழுக்க பதற்றத்துடனே இருந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக எடுத்துச்சென்ற தங்க வைர நகைகள் அனைத்தையும் அணிந்து கொண்டதால் அவை தப்பியது என்று பூஜா ஹெக்டே நிம்மதிப் பெருமூச்சி விட்டுள்ளார்.

 


Advertisement
100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பக்தரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவத்தினர்..!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம .!
டிஜிட்டல் மையத்தில் உலகை வழிநடத்துகிறது இந்தியா - பிரதமர் மோடி
" பல சேவைகள் இணையதளத்தை சார்ந்திருப்பதால், வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டது" - பிரதமர் மோடி
"ஓட்டல்கள், உணவகங்களில் சேவை கட்டணம் விதிக்கக் கூடாது" - மத்திய அரசு
விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து பேசும் போது நா தழுதழுத்த முதலமைச்சர்..!
தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு..!
5 வயது சிறுவனை மயக்கம் அடையும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு மக்கள் தர்ம அடி..!
காளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் : இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையில் புகார்..!
டெல்லியில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 2 மடங்காக உயர்வு.. ரூ.54,000லிருந்து ரூ.90,000 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம்..!

Advertisement
Posted Jul 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஜிம்மில் பாடி பில்டர் சுருண்டு விழுந்து பலி விஷ போதை விபரீதம்..!

Posted Jul 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சொந்த பைக்கால செய்வினை வச்சுகிட்ட யூடியூப்பர் TTF வாசன்..! 247 கிமீ ஓவர் ஸ்பீடு… வீலிங்… குவியும் புகார்கள்..!

Posted Jul 04, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஐ.டி.ஊழியரை அடித்தே கொன்ற ஓலா கார் ஓட்டுனர்..! குடும்பத்தினர் முன் வெறிச்செயல்..!

Posted Jul 04, 2022 in தமிழ்நாடு,Big Stories,

மாற்று மதத்தவரை திருமணம் செய்த பெண்.. வரதட்சணைக்காக கொலை என தந்தை புகார்.!

Posted Jul 04, 2022 in தமிழ்நாடு,Big Stories,

மதுரவாயல் பைபாசில் கைகாட்டி மறித்த பெண்.. கலாசலா களவாணி கும்பல்.. ஓட்டுனர்களே உஷார்.!


Advertisement