செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சேலத்தில் விலை உயர்ந்த வளர்ப்பு நாய்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது.!

May 21, 2022 09:13:43 PM

சேலத்தில் விலை உயர்ந்த வளர்ப்பு நாய்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்கள் திருடுபோனதாக போலீசில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொல்லப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் அதிகளவிலான விலையுயர்ந்த நாய்கள் வளர்க்கப்பட்டு வருவதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் அந்த ஊரில் சோதனை மேற்கொண்ட போலீசார்  நவீன், சண்முகவேல் ஆகிய 2 இளைஞர்கள் விலையுயர்ந்த வளர்ப்பு நாய்களை திருடிச்சென்று தங்கள் பண்ணைகளில் உள்ள நாய்களுடன் இணை சேர்க்கவிட்டு குட்டிகளை ஈன்றச்செய்து விற்று வருவதை கண்டுபிடித்தனர்.


Advertisement
தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!
ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது!
உலகின் முதல் 3டி இந்து கோவில் தெலுங்கானாவில் உருவாக்கம்..!
கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!
பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து கோணலூர் ஏரிக்கு வலசை வந்த அரியவகை பறவைகள்..
தமிழகத்தில் நீதிபதியாக பணியாற்றுவது கௌரவமானது.. கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் : உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உறுதி
டீக்கடை, பழக்கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை.... வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள்..!
120 ஆண்டுகள் பழமையான 'காஸ்' வன அருங்காட்சியகம்... பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பல ஆண்டுகள் பழமையான தாவரங்கள், விலங்குகள்..!
பெண்களை குறி வைத்து மோசடி செய்யும் ஆசாமி... மின்வாரிய ஊழியர் என்று கூறி பெண்ணிடம் ரூ.5,000 வாங்கிக் கொண்டு நைசாக நழுவி ஓட்டம்..!
கர்நாடக துணை முதலமைச்சரின் மேகதாது அணை குறித்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.? - அண்ணாமலை..!

Advertisement
Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!

Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!

Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?

Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!


Advertisement