செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைப்பு.!

May 21, 2022 06:54:48 PM

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதுடன், தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, மாணவர் கூட்டமைப்பினர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைத்தியம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அதனை மீறி அங்கு போராட்டம் நடைபெற்றது.

இதனை அடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மாணவர்கள் கலையாததால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனிடையே, கடந்த 9ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை தொடர்பாக ஆயிரத்து 348 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
புதின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
ரஷ்யாவின் அச்சுறுத்தலால் ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் அதிகரிப்பு - ஜோ பைடன்
நீர்புகா தன்மை கொண்ட மிதக்கும் வீடுகளை வடிவமைத்த ஜப்பான் நிறுவனம்
8 வயது சிறுவன் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டதில் பெண் குழந்தை பலி..
செவ்வாய் கிரகத்தின் மண்ணை மேலும் ஆழமாக தோண்டி பரிசோதிக்க நாசா முடிவு.!
பணம் தேவைப்படும் சிறு நாடுகளுக்கு யுவான் கரன்சியில் கடன் வழங்க சீனா முடிவு.!
கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு சுமார் 2.5 பில்லியன் டாலர் நிதி உதவி.!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி..!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ.. 135 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்..!
வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த இரண்டு பேரை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர்

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement