செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

3 சரக்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து..! சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு

May 21, 2022 05:23:50 PM

குஜராத்தில் மூன்று சரக்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆரவல்லி (Aravalli) மாவட்டத்தில் உள்ள மொடசா - தன்சுரா (Modasa-Dhansura) சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர். படுகாயம் அடைந்த மேலும் இரண்டு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


Advertisement
ஊழலின் சின்னமாகத் தெலங்கானா அரசு திகழ்கிறது -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
காலதாமதமாக புறப்பட்ட நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள்.. விளக்கமளிக்க DGCA நோட்டீஸ்.!
எத்தியோபியா- சென்னை இடையே நேரடி விமான சேவை தொடக்கம்..!
44-வது செஸ் ஒலிம்பியாட் : இந்தியா சார்பில் கூடுதலாக ஒரு அணி அறிவிப்பு.. தமிழக வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு..!
குஜராத்தில் வெள்ளத்தில் மூழ்கிய 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்..!
மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுத்த ஊர்மக்கள்
" புலி வந்தால் நரிகள் ஓடிவிடும் " - பிரதமரை வரவேற்க வராத சந்திரசேகர் ராவை விமர்சித்த பாஜக..
ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்.. ஆத்திரத்தில் கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்திய ஆக்கிரமிப்பாளர்கள்..
பீகாரில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து

Advertisement
Posted Jul 03, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்... மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் - விருது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆண்களை கண்டாலே வெறுப்பாக இருக்குது.. மாப்பிள்ளையே வேணாம்.. விபரீத தோழிகளின் வில்லங்க கடிதம்..!

Posted Jul 02, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!


Advertisement