செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.... சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

May 21, 2022 04:30:10 PM

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சேத்துப்பட்டு, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து போலீசார் வெளிட்ட அறிவிப்பில், தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.

சேத்துபட்டு சிக்னல் சந்திப்பு வழியே நுங்கம்பாக்கம் செல்லும் வாகனங்கள் சிக்னல் சந்திப்பில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நேராக மற்றும் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
21 ஆண்டுகால முன்விரோதம்.. கூலித் தொழிலாளியை, வெட்டிக் கொலை செய்த தந்தை, மகன்கள்..
மெட்ரோ ரயில் பணியின் போது மண்சரிவு - தொழிலாளி உயிரிழப்பு
முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் தகனம்
இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல்.. கார் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை புளியந்தோப்பில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்... போலீஸ் வலைவீச்சு!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்பு..!
சென்னை மாதவரத்தில், விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!
வியாபாரியை கத்தியால் தாக்கி ரூ.20 லட்சம் வழிப்பறி... 6 பேர் கொண்ட கும்பலை தேடி வரும் போலீசார்!

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement