செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பின்லாந்துக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது ரஷ்யா..!

May 21, 2022 11:04:11 AM

பின்லாந்து நாட்டுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தி ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.

பின்லாந்து அரசு உடைமையான Gasum எரிவாயு விநியோகத்திற்கான பணத்தை ரூபிளில் செலுத்த மறுத்துவிட்டது.

மேலும் பின்லாந்து நேட்டோ உறுப்பினராக விண்ணப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் போர் நீடிக்கும் போதும் ரஷ்யா பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை தொடர்ந்து வருகிறது.

ஆனால் பின்லாந்துக்கு தடை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.


Advertisement
அமெரிக்காவின் டெக்சாஸில் இரண்டு பேர் சுட்டுக் கொலை.. மூன்று போலீசார் உள்பட 4 பேர் படுகாயம்!
சீனாவின் குவாங்டாங் பகுதியை புறட்டிப்போட்ட சாபா சூறாவளி..!
கருக்கலைப்பு பற்றிய பயண விபரங்கள் கூகுளில் நீக்கம்
இலங்கைக்கு 3 கப்பல்களில் எரிபொருள் அனுப்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முடிவு
விமானங்களுக்கு ஈடாக 300 மைல் வேகத்தில் சென்ற ஜெட் டிரக் தீப்பிடித்து விபத்து... ஓட்டுநர் உயிரிழப்பு
எரிவாயு கிணற்றின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி - இஸ்ரேல் வீடியோ வெளியீடு
மது விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு - அலறி ஓடிய மக்கள்
பெலாரஸ் மீது உக்ரைன் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் தகவல்
வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் அளிக்கப்படும் - இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை
இலங்கையில் அனைத்து விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் - மக்கள் அதிர்ச்சி

Advertisement
Posted Jul 03, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்... மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் - விருது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆண்களை கண்டாலே வெறுப்பாக இருக்குது.. மாப்பிள்ளையே வேணாம்.. விபரீத தோழிகளின் வில்லங்க கடிதம்..!

Posted Jul 02, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!


Advertisement