செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

திடிரென டெல்லியில் வானிலை மாற்றம்.. ஆக்ராவுக்கு திசை திருப்பி விடப்பட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் செய்த விமானம்..

May 21, 2022 07:34:24 AM

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் செய்த விமானம் டெல்லியின் வானிலை மாற்றம் காரணமாக ஆக்ராவுக்கு திசை திருப்பி விடப்பட்டது.

வடோதராவில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ராஜ்நாத்சிங்கின் விமானத்தைப் போல் பல்வேறு திசைகளில் இருந்து டெல்லி நோக்கி வந்த 11 விமானங்கள் டெல்லியில் மழை பெய்ததன் காரணமாக தரையிறக்க முடியாமல் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

முன்னதாக குஜராத் மாநிலம் வடோதராவில் பேசிய அவர், பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடையும் திசை நோக்கி முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.


Advertisement
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது சென்னையின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
மும்பையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு..!
இந்தியப் பெருங்கடல் வழியாக இரு கப்பல்களில் கடத்தப்பட்ட 7 டன் போதைப் பொருள் பறிமுதல்!
அரபிக்கடலில் உருவானது பிபர்ஜாய் புயல்.. அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர சூறாவளிப் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
கர்நாடகாவில் 200 யூனிட்டுக்கு மேல் உள்ள மின்கட்டணத்தை உயர்த்தியது காங்கிரஸ் அரசு..!
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை.. மீட்புப் பணிகள் தீவிரம்..!
டெல்லி - சான் பிரான்சிஸ்கோ சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் கோளாறு.. ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கம்
ராஜஸ்தானின் சில பகுதிகளில் பலத்த புழுதிப் புயல், சுழன்றடித்த சூறாவளி
கடையம் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாக கடும் தீ விபத்து
விரைவில் எகிப்து செல்ல உள்ளார் பிரதமர் மோடி..!

Advertisement
Posted Jun 07, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

பழைய வாகனம் விற்க olx ஐ நாடுபவர்களின் கவனத்திற்கு... வீடு தேடிவரும் பிராடுகள்..! வாட்ஸ் அப் குழுவால் சிக்கினர்

Posted Jun 07, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ 31 லட்சம் விலை.... 15 மாசம் காத்திருந்து வாங்கிய XUV 7OO பார்த்த வேலை..! வீதியில் அமர்ந்த சினிமா பிரபலம்

Posted Jun 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சிறுவனின் உயிர் பறித்த நூல் அறுந்த பட்டம்.! பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்.!

Posted Jun 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மீன் வியாபாரத்திற்காக தந்தைக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்த மகன்..! படிக்க வைத்தவருக்கு காணிக்கையாக கார்

Posted Jun 06, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட அரசு மருத்துவமனை தற்குறிகள்..! அலட்சிய சிகிச்சை அம்பலம்


Advertisement