செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் மயில், பாம்பு, ஆந்தை உள்ளிட்ட விலங்குகளை கையில் எடுத்து மகிழ்ந்த தமிழிசை..

May 21, 2022 09:38:01 AM

புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மயில், மலை பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ள வனம் மற்றும் வனவிலங்கு இயக்குனரகத்திற்கு சென்ற அவர்,  கோடை காலத்தில் அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் வன விலங்குகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார். 

மேலும் வனத்துறைக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வனத்துறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மயில், ஆந்தை, மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகளையும் தமிழிசை பார்வையிட்டார்.


Advertisement
10 ஆயிரம் கடனுக்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி.. போலீசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு பாஜக நிர்வாகி தற்கொலை..!
அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்.. சிசிடிவி பொருத்தப்படாததால் குழந்தையை மீட்பதில் சிரமம்..!
மெரினா கடற்கரையில் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டிய ரவுடிக் கும்பல்..!
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கணவன் - மனைவி மீது கார் மோதி பயங்கர விபத்து
" புலி வந்தால் நரிகள் ஓடிவிடும் " - பிரதமரை வரவேற்க வராத சந்திரசேகர் ராவை விமர்சித்த பாஜக..
ரோட்டில் அடிபட்டு கிடந்தவருக்கு தக்க நேரத்தில் உதவிய ராகுல் காந்தி...
திடீரென பின்நோக்கி நகர்ந்து ஆற்றில் மூழ்கிய ஆம்புலன்ஸ்..!
சாலையோரம் நின்ற கார் மீது ஷேர் ஆட்டோ மோதி அப்பளம் போல் நொறுங்கிய சிசிடிவி காட்சி
விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது
மனைவியின் தங்கையை காரில் கடத்திச் செல்ல முயற்சி... ”ஆசை” பட பாணியில் ஒரு சம்பவம்

Advertisement
Posted Jul 03, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்... மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் - விருது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆண்களை கண்டாலே வெறுப்பாக இருக்குது.. மாப்பிள்ளையே வேணாம்.. விபரீத தோழிகளின் வில்லங்க கடிதம்..!

Posted Jul 02, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!


Advertisement