செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆரோக்கியம்

இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை பாதிப்பு

May 20, 2022 07:23:58 PM

இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இங்கிலாந்து சென்று விட்டு மெல்போர்ன் நகருக்கு வந்த 30 வயதுடைய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் சமீபத்தில் ஐரோப்பாவிற்கு சென்று திரும்பிய சிட்னியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகள் தென்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் இத்தாலி, கனடா, ஸ்பெயின் நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாரத்தில் 2 -3 நாட்கள் காலையில் பழைய சாதம் தயிர், வெங்காயம் சேர்த்து சாப்பிடுகிறேன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது... காய்ச்சலுக்கு சுய மருத்துவம் செய்துகொள்ள வேண்டாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக தமிழகத்தில் 6,811 பேர் பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிப்பு - 2 பேர் உயிரிழப்பு; சிகிச்சையில் 2 பேர் - கேரள சுகாதாரத் துறை எச்சரிக்கை
பீட்ஸா, பர்கர் ஆசையா..? உஷார் மக்களே.. எலும்பு நிபுணர்களின் எச்சரிக்கை..
ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால், குரங்கம்மை நோய் இனி எம்-பாக்ஸ் என்று அழைக்கப்படும் - உலக சுகாதார நிறுவனம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி அறிமுகம்
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்
மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்.. சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் PHESGO என்ற மருந்து..!

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement