செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

பணி அழுத்தம் காரணமாக மின் நிலைய வளாகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட உதவி பொறியாளர்

May 20, 2022 05:07:21 PM

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி பொறியாளர் ஒருவர் பணி அழுத்தம் காரணமாக மின் நிலைய வளாகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற அந்த நபர், ஊழியர்களுக்கான குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக அவரிடமிருந்து செல்போன் அழைப்பு எதுவும் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அனல் மின்நிலையத்துக்கு நேரடியாகச் சென்று விசாரித்துள்ளனர்.

மின் நிலையம் முழுவதும் தேடிப் பார்த்ததில், ஓரிடத்தில் ஹரிகிருஷ்ணனின் உடல் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளது. அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், பணி அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டுள்ளது.

 


Advertisement
அம்மா உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக புகார்.. சீரமைக்கக் கோரி சென்னை மாநகராட்சிக்கு கடிதம்!
மெரினா கடற்கரையில் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டிய ரவுடிக் கும்பல்..!
கணினி பழுது நீக்கும் நிறுவனத்தில் அதிகாலையில் திடீர் தீ விபத்து.. 2 இளைஞர்கள் உயிரிழப்பு
விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது
புல்லட் வாங்குவதற்காக மனைவியின் நகைகளை திருடிவிட்டு நாடகமாடிய நபர் கூட்டாளியுடன் கைது
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சகோதரர்களை 4 கீ.மீ தூரம் விரட்டிப் பிடித்த போலீசார்
மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது.!.
மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது.!
குரோம்பேட்டை அருகே பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்..
பைக்கில் சென்ற நபர் பள்ளத்தால் நிலைத்தடுமாறி விழுந்த போது லாரி ஏறி இறங்கி பலி

Advertisement
Posted Jul 03, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்... மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் - விருது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆண்களை கண்டாலே வெறுப்பாக இருக்குது.. மாப்பிள்ளையே வேணாம்.. விபரீத தோழிகளின் வில்லங்க கடிதம்..!

Posted Jul 02, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!


Advertisement