செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

டான் படத்தை பார்த்த ரஜினிகாந்த் சொன்னது என்ன.? மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்.!

May 19, 2022 09:32:38 PM

டான் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை செல்போனில் அழைத்து மனம் திறந்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

டான் படத்திற்கான தெலுங்கு மொழிக்கான புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்தியன் , டான் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை செல்போனில் அழைத்து மனம் திறந்து பாராட்டியதாக தெரிவித்தார்.

மகிழ்ச்சியால் வேறு வார்த்தை ஏதும் வராததால்,இயக்குனர் சிகிசக்கரவர்த்தி லவ் யூ சார் லவ் யூ சார் என்று மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்


Advertisement
அபுதாபியில் இன்று நடக்கிறது சர்வதேச இந்திய திரைப்பட விழா.... நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது
இன்று டி.எம்.எஸ். நினைவு நாள்....!
கேரளா ஸ்டோரிக்கான தடை அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் - நடிகை கங்கனா ரணாவத்.!
நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்
செந்தாழம் பூவில்... வந்தாடிய தென்றல்... சரத்பாபு காலமானார்..!
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்
IIFA திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது..!
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மேற்குவங்க அரசு விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
கேக்கிறான், மேய்க்கிறான் நடிகையை ஏய்த்தது யார்? தீருமா பஞ்சாயத்து..?
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா -ஆம் ஆத்மி பிரமுகர் ராகவ் சட்டா நிச்சயதார்த்தம்.. திரையுலக நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்து!

Advertisement
Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!

Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?

Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Posted May 28, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

Posted May 29, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!


Advertisement