செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சென்னையில் பள்ளி மாணவிகளை கிண்டலடித்ததாக கூறி 10-ம் வகுப்பு மாணவனை தாக்கிய சக மாணவர்கள்.!

May 19, 2022 04:23:15 PM

சென்னை அடுத்த ஆவடியில், பள்ளி மாணவிகளை கிண்டலடித்ததாக கூறி பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், சக மாணவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோணம்பேடு அரசு பள்ளி மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதுவதற்காக ஆவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்துள்ளனர். அந்த மாணவிகளை ஆவடி அரசு பள்ளி மாணவர் ஒருவர் கிண்டலடித்ததாக கூறப்படுகிறது.

தேர்வு முடித்து வெளியே வந்த அந்த மாணவரை சக மாணவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சரமாரியாகத் தாக்கினர். மயக்கமடைந்த அந்த மாணவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.

போலீஸ் விசாரணையில், மாணவர்கள் குழுவாக செல்லும் போது யாரோ ஒருவர் கிண்டலடித்ததற்கு தவறுதலாகத் தன்னைத் தாக்கி விட்டதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

 
Advertisement
21 ஆண்டுகால முன்விரோதம்.. கூலித் தொழிலாளியை, வெட்டிக் கொலை செய்த தந்தை, மகன்கள்..
மெட்ரோ ரயில் பணியின் போது மண்சரிவு - தொழிலாளி உயிரிழப்பு
முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் தகனம்
இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல்.. கார் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை புளியந்தோப்பில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்... போலீஸ் வலைவீச்சு!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்பு..!
சென்னை மாதவரத்தில், விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!
வியாபாரியை கத்தியால் தாக்கி ரூ.20 லட்சம் வழிப்பறி... 6 பேர் கொண்ட கும்பலை தேடி வரும் போலீசார்!

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement