செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சி

May 19, 2022 12:06:14 PM

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொள்ளாயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இன்று முற்பகல் 11 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 987 புள்ளிகள் சரிந்து 53 ஆயிரத்து 222 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 301 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 939 ஆக இருந்தது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குவிலை 4 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.


Advertisement
ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிவு..!
ஒரே நாளில் 292 விமானங்களை விற்க ஒப்பந்தம் பெற்றது ஏர்பஸ்.!
தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதமாக உயர்த்தியது மத்திய அரசு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிகரிப்பு..!
அடிப்படை கட்டமைப்பு இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை - சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை
பங்கு சந்தை வீழ்ச்சி : ஜூன் மாதத்தில் முதலிட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு
வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்
இரு மாதங்களில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79 ஆக சரியும் என கணிப்பு
நிலுவைத் தொகை செலுத்துவதைத் தள்ளி வைத்த வோடபோன், ஐடியா நிறுவனம்.!
இந்தியாவில் 5ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கும் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Advertisement
Posted Jul 03, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்... மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் - விருது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆண்களை கண்டாலே வெறுப்பாக இருக்குது.. மாப்பிள்ளையே வேணாம்.. விபரீத தோழிகளின் வில்லங்க கடிதம்..!

Posted Jul 02, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!


Advertisement