செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்.. சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் PHESGO என்ற மருந்து..!

May 13, 2022 10:01:47 PM

மார்பக புற்றுநோய் சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் வகையிலான புதிய மருந்தை சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பெஸ்கோ என்ற இந்த புதிய மருந்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. ஊசி மூலம் ஒரேமுறை இந்த மருந்து செலுத்தப்படும் நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவு சுமார் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் வரை உலகம் முழுவதும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த மருந்து மூலம் பயனடைந்துள்ளதாக ரோஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement
ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால், குரங்கம்மை நோய் இனி எம்-பாக்ஸ் என்று அழைக்கப்படும் - உலக சுகாதார நிறுவனம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி அறிமுகம்
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்
இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை பாதிப்பு
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?
ஒமைக்ரானுக்கு எதிராக மொல்னுபிரவர் வாய்வழி மருந்து செயலாற்றும் - மெர்க் மருந்து நிறுவனம் தகவல்
வூகான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நியோ கோவ் வைரஸின் வீரியம் குறித்து ஆராய்ச்சிக்கு பின்னர் தெரிய வரும் - உலக சுகாதார அமைப்பு
'தரமற்ற அப்பளத்தால் புற்றுநோய் ஆபத்து..?' நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளங்களை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவு
ஏற்கனவே செலுத்தியுள்ள தடுப்பூசியை தான் பூஸ்டர் டோசாக செலுத்த வேண்டும், வேறுவகை தடுப்பூசியை செலுத்தக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்

Advertisement
Posted Mar 22, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அண்ணாமலையார் கோவிலில் வெட்டுக் கத்தியுடன் புகுந்து கருப்புச்சட்டை இளைஞர் அட்டகாசம்.. காதலியிடம் கெத்துக்காட்ட ரகளை..!

Posted Mar 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சக்தி வாய்ந்த நாட்டு வெடிகள் தயாரித்ததால் நிகழ்ந்த வெடி விபத்தில் கருகிய உயிர்கள்... கோவில் விழா அவசரத்தால் விபரீதம்..!

Posted Mar 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலைமை செயலக பெண் ஊழியர் வீட்டில் சிக்கிய மிடில் ஏஜ் மன்மதன்..! தூத்துக்குடி போலீஸ் அதிரடி..

Posted Mar 22, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

ரஜினி மகள் வீட்டில் ரூ.3 கோடி நகையை திருடி 95 லட்சத்துக்கு சொத்து..! பலே பெண் பணியாளர் கைது..!

Posted Mar 22, 2023 in இந்தியா,சினிமா,வீடியோ,Big Stories,

உயிரோடு இருக்கும் நடிகர் கோட்டா சீனிவாச ராவுக்கு அஞ்சலி செலுத்திய நெட்டிசன்ஸ்..! பாதுகாப்புக்கு சென்ற போலீசார்


Advertisement