செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம்.!

May 13, 2022 08:43:49 AM

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை உற்சவத்தில் தங்கசப்பர வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி ரங்கசாமி குளம், கீரை மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த பிரம்மோற்சவம் வரும் 22ஆம் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. 


Advertisement
இது நடை பாதையா..? இல்லை தீ மிதி மேடையா..? கால் வைக்க முடியாமல் தலை தெறித்து ஓடும் பக்தர்கள்..!
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!
மதுரையே அதிர வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... கோவிந்தா..கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் பக்தி பரவசம்
அட்சய திருதியை முன்னிட்டு யமுனோத்ரி கோயிலில் வீதியுலாவின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவி வழிபாடு
ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை..!
தமிழ் புத்தாண்டு... கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் அருகே சாட்டையடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா.. சிவதாண்டவ நடனமாடி கபாலீஸ்வரரை வரவேற்ற சிவனடியார்கள்
மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!
பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவாலயத்தில் சாம்பல் புதன் அனுசரிப்பு..!

Advertisement
Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Posted May 28, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

Posted May 29, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!

Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரூல்ஸ் தெரியுமா.. ரூல்ஸ்..? போய் முதல்ல தெரிஞ்சிட்டு வாங்க.. போலீசுடன் மல்லுக்கு நின்ற பெண்.!

Posted May 28, 2023 in இந்தியா,Big Stories,

அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி...!


Advertisement