செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

கோடை காலங்களில் பள்ளி வகுப்புகளை நண்பகலுக்குள் முடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

May 12, 2022 06:21:29 AM

கோடைக் காலத்தில் நண்பகலுக்குள் பள்ளி வகுப்புகளை முடிக்குமாறு  மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து கல்வி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், காலை 7 மணிக்கு வகுப்புகளை துவங்கி  நண்பகலுக்குள் வகுப்புகளை நிறைவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பள்ளி நேரத்தை குறைக்கவும், அசெம்ப்ளி அல்லது பிரார்த்தனைக் கூட்டத்தை நிழலான பகுதிகளில் நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


Advertisement
11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் துவக்கம்
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
வரும் 20-ந் தேதி 10, +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு
கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின்போது 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் பொன்முடி
"வகுப்பறைக்குள் செல்போன் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளியிறுதி வகுப்பு மாணவர்களுக்குத் தாமதமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்க உத்தரவு - பள்ளிக் கல்வித் துறை
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு!
பள்ளிகள் செயல்படும் நேரத்தை நிர்வாகமே முடிவெடுக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement